பாசறைப் பாணர்” தேனிசை செல்லப்பா அவர்களுக்கு சுவிசில் வீரவணக்க நிகழ்வு!
admin
April 30, 2026 (Last updated: April 30, 2026)
ஈழத் தமிழர்களின் போராட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கும் புரட்சிப் பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்ற பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு சுவில்சில் வீரவணக்க நிகழ்வு.